Sunday, March 27, 2011

பால் போன்ற பள பள முகத்துக்கு!


*உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த காரமான உணவுகள் முகத்தில் பருக்களை அதிகமாக்கி, முகப் பொலிவையே கெடுத்து விடும் அபயம் உள்ளது.

*முப்பது வயதை கடந்தவர்கள் கடலைமாவுடன்,தக்காளிஜூஸ் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் போட்டு கொள்ளுங்கள்.

அரை மணி நேரத்தில் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் சுருக்கமில்லாமல் பளபளப்பாக ஜொலிக்கும்.

*முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்துப் வந்தால் பொடுகு தொல்லை மறைந்து விடும். அதுமட்டுமல்ல, மயிர்க் கால்கள் வலுவாகி கூந்தலும் பளபளப்பாக மாறி விடும்.
Download As PDF

No comments:

Post a Comment