20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த். ராணா படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அமிதாப்.
எண்பதுகளில் ரஜினி தனது பாலிவுட் பிரவேசத்தைத் தொடங்கியதே அமிதாப்புடன்தான். அந்தாகானூன் படத்தில் ரஜினியும் அவரும் இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து கிராப்தார், ஹம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
1991-ல் வெளியான ஹம் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
இந்த நிலையில் ராணா தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் நேரடிப் படமாகவே உருவாகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப். இதனை அமிதாப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.

|
No comments:
Post a Comment