Sunday, March 27, 2011

அடச்சீ….இப்படியும் ஒரு ஆய்வு-வயது வந்தவங்க படிங்க!(வீடியோ)

அடச்சீ….இப்படியும் ஒரு ஆய்வு-வயது வந்தவங்க படிங்க!(வீடியோ)
நாளுக்கு நான் புதிய பல வித்தியாசமான சுவாரஸ்யமான ஆய்வுகள் மூலம் பல தகவல்களை இன்று நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் ஒரு வித்தியாசமான ஆய்வுதான். அதாவது பெண்களில் மார்பு அழகை ரசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வு. என்ன சிரிப்பாக இருக்கிறதா? அந்த ஆய்வு பற்றிய மேலதிக தகவல்கள் இதோ-
பெண்கள் மேலழகை இரசிக்கின்றமைக்கு ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டு கிடைத்து உள்ளது. ஜேர்மன் நாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நடத்தி இருந்த பிந்திய ஆய்வு ஒன்றின் முடிவு பெண்களின் மேலழகை அடிக்கடி இரசித்து வருகின்ற ஆண்களுக்கு சிறந்த ஆரோக்கியம் நீடிக்கும் என்று கூறுகின்றது. இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், மன அழுத்தங்கள் போன்ற நோய்களில் இருந்து தப்புகின்றமை சாத்தியமாம்.
Funny news, funny pictures, videos, quotes and weird happenings – daily updated
ஆய்வு 05 வருடங்கள் இடம்பெற்று இருக்கின்றது. 500 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களின் மேலழகை இரசிக்கின்றமைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் பெண்களின் மேலழகை நோக்கவே கூடாது என்று தடுக்கப்பட்டனர்.
பெண்களின் மேலழகை இரசிக்கின்றமைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஏனையோரைக் காட்டிலும் சுகதேகிகளாக இருந்தமை அவதானிக்கப்பட்டது. நாளாந்தம் குறைந்தது 10 நிமிடங்களாவது ஒவ்வொரு ஆணும் குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர் பெண்களின் மேலழகை இரசிக்கின்றமை ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று பரிசோதனையின் முடிவில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.
Click To View Video Below

No comments:

Post a Comment