Sunday, March 27, 2011

முழு நிர்வாணக்கோலத்தில் திருமணம்: வீடியோ இணைப்பு!



   
முழு நிர்வாணக்கோலத்தில் திருமணம்: வீடியோ இணைப்பு!பிரித்தானியர்களான கெலி கிளிங்ரன், லீ விக்கெற்ஸ் ஆகிய இருவரும் பிரிமிங்கம் நகரத்தில் கடந்த 11 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றார்கள்.
இவர்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாமையால் திருமணம் முடிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டது. இதனால் உள்ளூர் வானொலி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட வெற்றி கொண்டதன் மூலம் அவர்கள் மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பலர் பங்கொண்ட போதும் ரசிகர்களின் அமோக ஆதரவினை பெற்று இவர்கள் தெரிவு
செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் என்பது சதாராணமல்ல முழு நிர்வாணக்கோலத்தில் இத்திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் Brook Honiley Court Hotel இல் இடம்பெற்றது. திருமணம் நிறைவு பெறும் வரை மணமகன், மணமகள் இருவரும் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாகவே காட்சி கொடுத்தனர்.
திருமண வைபவத்துக்கு குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் வந்து வாழ்த்து தெரிவித்த போதும் இவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிய போது மிகவும் கூச்சமாக இருந்த சங்கடப்பட்டனர் இத் தம்பதியினர்.

No comments:

Post a Comment