டிஆரின் ஒரு அணுகுண்டையே (அதுதான் சிம்பு) தாங்க முடியவில்லை. அடுத்த வருடம் இளைய அணுகுண்டு குறளரசனும் லேண்ட்டாகப் போகிறாராம். குறளரசனுக்கான கதையை அப்பா டிஆரே ரெடி பண்ணிவிட்டார். என்ன அரை மணி நேர வேலைய்யா அது. ஆனால் குழப்பியடிப்பது ஹீரோயின்தான்.
வரும் ஜனவரியில் படப்பிடிப்புக்கு கிளம்பும்முன் ஹீரோயினை தேடி கண்டு பிடித்தாக வேண்டும். தசாவதாரத்தில் கமல் சொல்வதைப் போலதான், அழகாகவும் இருக்கணும், குறளரசனின் நடிப்புக்கு ஈடு செய்யுற அனுசரணையும் இருக்கணும்... யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களே
|
No comments:
Post a Comment