“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை"-இப்படத்தின் இயக்குநர் ம.செந்தமிழன்.
இப்படத்தில் முதலில் பணி புரிந்தேன். சில காரணங்களால் தொடர முடியவில்லை.
இங்கே காணக்கிடைக்கும் காட்சிகள் அப்படத்திற்காக எடுக்கப்பட்டவை. சில வண்ணங்களை நிர்ணயித்துப் பார்த்தேன்.
அது உங்கள் பார்வைக்கு.
|
No comments:
Post a Comment