Wednesday, December 14, 2011

மலையாளிகளுக்கு ஆப்படிக்க ஒரு நல்ல வாய்ப்பு

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள முட்டுக்கட்டையை போக்குவது குறித்து நாளை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிகிறது.
கூட்டம் கூட்டி விவாதிக்கறதுங்கறதே ஒரு பித்தலாட்டம் தான். அன்னிய முதலீட்டுக்கு ஒரு விழுக்காடு கூட அனுமதி தரக்கூடாது, இதுக்கு எதுக்கு கூட்டம்?. இவனுங்க இந்தியாவை இப்டி தவணை முறைல வித்து கண்ட நாட்டுக்காரனும் வந்து சுரண்டவா சுதந்திரம் வாங்கினோம்? வெள்ளைக்காரன் காலத்துல ஒருத்தன் சுரண்டினான், இன்னிக்கு அத்தனை பேரும் சுரண்டிக்கிட்டு, யாரு வேணும்னாலும் வந்து சுரண்டுங்கடான்னு கதவைத் தொறந்து விடறாங்க. இவனுங்க பொறம்போக்கா இருக்கறது மட்டுமில்லாம, நாட்டையே பொறம்போக்காக்கிட்டாங்க.

சென்னை, நவ.28: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களை ஆத்திரமூட்ட கேரளம் சதித்திட்டம் தீட்டி வருவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மலையாளிகளுக்கு ஆப்படிக்க நல்ல சந்தர்ப்பம். பயன்படுத்திக் கொண்டால் தமிழர்கள் புத்திசாலிகள், இல்லாவிட்டால் கையாலாகாதவர்கள் தான். நீதிமன்றம், வழக்கு என்று சந்திப்பதை விட கேரளத்திற்கு இங்கு இருந்து செல்லும் அனைத்தையும் நிறுத்தி, ஒருத்தரும் மலையாளி உணவகங்களில் சாப்பிடாமல், தேனீர் குடிக்காமல் இருந்தால் பதினைந்து நாளில் ஒரு முடிவு தெரிந்திடும்.

சென்னை, நவ.28: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் சதியை முறியடிக்க தமிழகக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லட்சக்கணக்குல கொன்னு குவிச்சப்பவே ஒண்ணு சேராத நாம, இந்த அணைப் பிரச்சனைக்கு ஒண்ணு சேர்ந்திடுவோமா என்ன? ஐயமாத்தான் இருக்கு. கேரளத்துக்கு பொருட்களை தடை பண்ணச் சொன்னா, நம்ம வியாபாரிங்க என்ன பண்ணுவாங்க தெரியுமில்லே. கேரளாவுல இருந்து அது வரலை, இது வரலைன்னு சொல்லி கண்டதையும் விலையேத்தி கொள்ளையடிப்பாங்க, அதுல எல்லாரும் ஒத்துமையா இருப்பாங்க. இந்த அணை அரசியலை மலையாளிகளோட தேனீர் கடைகள்ள உக்காந்து, நாத்தம் புடிச்ச அந்த கழுவாத கண்ணாடி குவளைல நக்கி நக்கி தேனீர் குடிச்சிக்கிட்டே பேசுவோம்!



சென்னை :”சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்த முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்கவில்லை. இது, மத்திய அரசின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஆஹா. சாத்தான் வேதம் ஓதுதுய்யா! ஆணவத்தைப் பத்தி நீங்க பேசறீங்களாக்கும். ஆனாலும் சொன்னது சரிதான். மத்திய அரசின் சர்வாதிகாரத்தனம் தெளிவில் தெரிகிறது.

No comments:

Post a Comment