Thursday, December 8, 2011

ராஜா பெண் நிருபரைத் தள்ளினாராம்: ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள்,

ராஜா பெண் நிருபரைத் தள்ளினாராம்: ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – III

ராஜாவின் பார்வை ராடியாவின் மேலே இருந்தாலும், கனிந்த கனிமொழியின் நெருக்கம்-ஆதரவு இருந்தாலும், மற்ற பெண்மனிகளிடம், குறிப்பாக, அந்த “ஹெட்லைன்ஸ்” பண் நிறுபர் மீது அசாத்யமான கோபமே வந்துவிட்டதாம்!

ஆமாம், எந்த தைரியம் இருந்தால், டிவியில் ஒளிபரப்புவார்கள்!

ராடியாவும் விடவில்லை, உடனடியாக தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாள்.

ஆனால், கோர்ட் தடை செய்யமுடியாது என்று சொல்லிவிட்டது!

ரவுடியிஸம் பண்ண வந்திருக்கிறீகளா?




ராஜாவிந்குணம்-வெளிப்படுகிறது “நீங்கள், பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் மடையர்கள்“



குற்றமுள்ள நெஞ்சு குருகுறுக்கும் என்பார்கள். மடியில் கனம் இருந்தால் தான், வழியில் பயம் இருக்கும் என்பார்கள். இல்லையென்றால், அந்த பெண் நிருபர் கேட்டவுடன், ஏன் ராஜாவிர்கு அந்த அளவிர்கு கோபம் வரவேண்டும்?

திராவிட அரசியல்வாதிகள் தாம் மாவீரர்கள் ஆயிற்றே? “நீதிமன்றத்தைச் சந்திக்கத் தயார்”, என்று பரையடித்து, ம்உழக்கமிடும் மறவர்கள் வழி வந்தவர்கள் ஆயிற்றே? பிரகு எதர்கு ஒரு பெண்ணைக் கண்டு அஞ்சவேண்டும்?

பிறகு எதற்கு அத்தகைய நாகரிகமற்றச் செயல்? – அந்த பெண் நிருபரைப் பிடித்துத் ட்ஹள்ளுவது……………………………..சரி ராஜா அமைச்சர் தான் இப்படியென்றால், அந்த ராடியாவும் சளைத்தப் பெண்மணியாகத் தெரியவில்லை!


நீரா ராடியா ‘ஹட்லைன்ஸ் டிவி” அந்த டேப்புகளை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படுவதைத் தடை செய்யவேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் தாக்குதல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது!

அது பொய் என்றால், பயப்படவேண்டிய அவசியல் இல்லையே?

மேலும், ராஜா-கனிமொழி முதலியோருடன் பேசிய பேச்சுகள் சட்டத்திற்கு புரம்பாக ஒலிப்பதிவு செய்யப் பட்டிருக்கின்றன, என்று ராடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அப்படியென்றால், இவ்வாறெல்லாம் மந்திரி பதவிகளை வாங்கித்தரும் அளவில் கோடிகளை ஏமாற்றி, “அரசியல் விபச்சாரம்” செய்வது மட்டும் சட்டரீதியில் உள்ளதா என்பது அவர்கலுக்குத் தெரியவில்லை போலும்!


உமக்கெல்லாம் சந்தோஷம் கிடைக்கக்கூடிய மாதிரி, நான் ஒன்றும் செய்திகளைக் கொண்டு வரவில்லை என்றாரே, கருணாநிதி?

இந்த நிகழ்சிகள் எல்லாம் சந்தோஷம் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கின்றனவா?





கோபப்படும் ராஜாவின் முகங்களே பல கதைகள் சொல்கின்றன!






A-Raja-adamant-aggressive 





A.Raja-angry


இத்தனை கோபம் தெவையா?

No comments:

Post a Comment