இந்தியாவின் முன்னணி மின்னஞ்சல் சேவை வழங்குனரான யாஹூ இந்தியா நிறுவனம் 8 இந்திய மொழிகளில் அதன் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
தமிழ் மொழியிலும் அதன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம். மேலும் இந்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மெயில் சேவையை வழங்க உள்ளது.
http://www.yahoo.com/ இணையத்தளத்திற்கு சென்று மின்னஞ்சல் மற்றும் லாகின் ஐடி பாஸ் கொடுத்தபின்னர். மேல் பக்க மூலையில் தெரியும் உங்கள் பெயரின் மேல் மவுஸை கொண்டு சென்றதும் திறக்கும் drop down menu வில் account info ஐ அழுத்திய பின்னம் மீண்டும் பாஸ்வேர்ட் கொடுங்கள்.
அதன் பின்னர் Account Settings இல் தெரியும் Set language, site, time zone இல் Language Preferences சென்று தேவையான மொழியைத் தேர்வு செய்யலாம்.
|
No comments:
Post a Comment