பெண் நிருபர்களைத் தள்ளி, கெட்ட வார்த்தைகளால் திட்டிய ராஜா!
ARaja-chennai-airport-ab
சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேள்விகள் கேட்டபோது, ராஜா மிகவும் மோசமாக நடந்து கொண்டது அசிங்கமாக இருந்தது.
தள்ளு-முள்ளு
பெண் நிருபர் தள்ளப்படுவது
இரு பெண் நிருபர்களைத் தள்ளிவிட்டதாக “ஹெட்லைன்ஸ்” ப்ரியம்வதா என்ற நிருபர் கூறுகிறார்.
கோபத்தில் கத்தும் ராஜா
இதைத் தவிர, அந்த தள்ளூமுள்ளு வீடியோ காடிசிகளை பார்க்கும் போது, ராஜா நடுநடுவே சில தமிழில் கெட்டவார்த்கைகள் கூருவதும் கேட்கிறது.
கருணாநிதி, மன்மோஹன்சிங், சோனியா இவர்களை விடுத்து ஏதோ மூன்றாம் நபரிடம் போய் அமைச்சர் பதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை
கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும், நிருபர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
நீரா ராடியாவைப் போய் கேள்
இதைத் தவிர ராஜாவின் ஆதரவாளர்கள், நிருபர்களைப் பார்த்து கேலி செய்தது, சப்தமிட்டது, மிரட்டியது முதலியவை பார்ப்பவர்வகளுக்கு, தர்ம சங்கடமாகவும், வியப்பாகவும் இருந்தது…………
|
No comments:
Post a Comment