‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக சினேகா நடிக்கிறார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், ‘கோச்சடையான்’. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.
இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், ரஜினி தங்கையாக சினேகா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக திருமணம் குறித்து பேசிய சினேகா, காதலிப்பது உண்மைதான், ஆனால் திருமணம் இப்போது இல்லை லேட்டாகும் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் கோச்சடையானில் சினேகா அவரது தங்கையாக நடிக்கிறார். இதனால்தான் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
|
No comments:
Post a Comment