Sunday, December 11, 2011

சிறுநீரின் வீரத்தில் வீடியோ கேம்! (வீடியோ இணைப்பு)



ஆண்கள் சிறுநீர் கழித்துக் கொண்டு விளையாடுகின்ற வீடியோ விளையாட்டு வசதி லண்டனில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

மதுபான சாலை ஒன்றில் உள்ள கழிவறைகளில் இவ்வேற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சிறுநீர் கழிக்கின்றபோது வீடியோ கேம் ஆட்டம் இயல்பாகவே இடம்பெறுகின்ற வகையிலான நுட்பம் இது. 

சிறுநீர் கழித்துக் கொண்டு ஆடுகின்ற வீடியோ ஆட்டம் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்று பெருமிதமாக சொல்லிக் கொள்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

ஆனால் யப்பானில் உள்ள பொது மலசல கூடங்களில் சிறுநீர் கழித்துக் கொண்டு ஆடுகின்ற வீடியோ விளையாட்டு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

இவ்வீடியோவைப் பாருங்கள்.


சிறுநீரின் வீரத்தில் வீடியோ கேம்!

No comments:

Post a Comment