1. இதுல வில்லன் சீனால இருந்து கிளம்பி வருவான்..
1. அதுல வில்லன் ஆப்கான்ல இருந்து கிளம்பி வருவான்..
2. இதுல Bio Weapon Use பண்ணி மக்களை கொல்லுவாங்க.
2. அதுல குண்டு வெச்சி மக்களை கொல்லுவாங்க.
3. இதுல முதல்ல சென்னைலதான் ஆரம்பிப்பாங்க..
3. அதுல இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற
3. அதுல இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற
4. இதுல ஹீரோ சர்க்கஸ்காரர்
4. அதுல ஹீரோ பால்காரர்
5. இதுல ஸ்ருதி ஒரு Scientist.
5. அதுல ஜெனி ஒரு Reporter.
6. இதுல ஸ்ருதிதான் சூர்யாவுக்கு ' போதிதர்மர் ' யார்னு புரிய வெப்பாங்க.
6. அதுல ஜெனிதான் விஜய்க்கு ' வேலாயுதம் ' யார்னு புரிய வெப்பாங்க.
7. இதுல Senior Scientist ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு
7. அதுல உள்துறை மந்திரி லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.
8.இதுல லஞ்சம் 300 கோடி
8. அதுல லஞ்சம் 5000 கோடி
9. இதுல சூர்யா ஒரு சீன்ல ஸ்ருதியை யானை மேல கூட்டிட்டு போவாரு
9.அதுல விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு
9.அதுல விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு
10.இதுல கடைசி Fight-ல சூர்யா சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு..
10.அதுல கடைசி Fight-ல விஜய் சட்டையையே கழட்டிட்டு சண்டை போடுவாரு..
|
Totaly 2 film waste
ReplyDelete