பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். ராஜஸ்தான் ராயல்ஸின் கிரிக்கெட் அணியின் பார்டனருமான ஷில்பா ஷெட்டி (வயது 36)க்கும், ராஜ்குந்த்ரா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.
தற்போது தான் கர்ப்பமாக உள்ளதாக அவர் டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் தான் நடிகை ஐஸவர்யா ராய் குழந்தை பெற்றெடுத்தார்.
மேலும், பாலிவுட் நடிகைகளான லாரா தத்தா மற்றும் செலினா ஜெட்லி ஆகியோரும் கர்ப்பமாக உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment