உலகத்தின் மிக உயரமான குடியிருப்பு( residential ) கட்டிடம் இந்தியாவின் மும்பை (south-central Mumbai).நகரத்தில் கட்டபடுகிறது .இதன் உயரம் அரை கிலோ மீட்டர் ஆகும்
இதன் மொத்த மதிப்பு $424.67 மில்லியன் டாலர்கள் ஆகும் இந்திய மதிப்பு சுமார் ரூபாய் 20 பில்லியன்.இதற்கானமுன் பதிவு இந்த மாதம் இறுதியல்தொடங்கும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது .
மொத்தம் 117 மாடிகளுடன் பல உயர்தர வசதிகளை கொண்டதாக அமைக்கப்படும் என்றும் இதன்அமைப்பாளர்களான Lodha Developers என்ற நிறுவனம் கூறியுள்ளது .Q1 in Gold கோஸ்ட் என்ற ஆஸ்திரேலியாவில் உள்ள கட்டிடமே இது வரை உயரமானதாக இருந்தது
|
No comments:
Post a Comment