தமிழகம் மற்றும் புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் அரசுத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர் அந்த பணி இன்றுடன் முடிவடைகிறது.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு இதுவரை வராவிட்டால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
அடுத்த 15 நாள்களுக்குள் உங்களுடைய விவரங்களை அவர்களிடம் தெரிவிக்கலாம் இதுவரை அதிகாரிகள் உங்களுடைய வீடுகளுக்கு வராவிட்டால் இங்குகொடுக்கப்பட்டுள்ளதொலைபேசிஎண்களை தொடர்பு கொண்டு உங்களுடைய வீட்டின் முகவரியைக் கூறினால் அதிகாரிகள் நேரில் வந்து உங்களை பற்றிய தகவல்களை சேகரித்து கொள்வார்கள்.
தொலைபேசி எண்கள்: 18003450111 மற்றும் 1800110111
(கட்டணமில்லாத் தொலைபேசி), 044-24912993.
இணையதள முகவரி: npr.tn@nic.in
|
No comments:
Post a Comment