இன்றைய காலகட்டத்தில் பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் உடலுறவுக்கான வயதெல்லையை விட குறைவான வயதில் உடலுறவு கொண்டு கற்பை இழப்பதாக NHS அதிர்ச்சியான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது!
27 சதவீதமான பெண்கள் 16 முதல் 24 வயதிற்கிடைப்பட்டவர்கள், முதன் முறையாக உறவு கொண்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர், இதில் 15 வயதை விட குறைவான பெண்களும் பெருமளவில் சிதைவடைவது தற்போது அதிகரித்துள்ளது, பெற்றோரின் பாதுகாப்பின்றி நண்பர்களுடன் வாழும் பெண்கள் பெருமளவில் காதலனால் கர்ப்பளிக்கப்படுவதும் சாதாரணமாகிவிட்டது.
இதில் 4 சதவீதமான பெண்கள் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் இவர்களும் முதல் முறையாக உறவுகொள்ளும்போது ஏற்படும் உடற் பாதிப்பால் வைத்திசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இளம் பெண் பிள்ளைகளுக்கான சரியான கட்டுப்பாடுகள் மேற்கத்திய நாடுகளில் காணப்படாமை இதற்கான காரணமென NHS கூறுகிறது.
நல்ல வேலை இது நம் இந்தியாவில் அல்ல. பிரிட்டனில் என்பது கூடுதல் ஆறுதல்.
|
No comments:
Post a Comment