Tuesday, December 6, 2011

துப்பாக்கி - வெளிவராத தகவல்கள்



துப்பாக்கி - வெளிவராத தகவல்கள்



தாணு தயா‌ரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடங்கியுள்ளது. காஜல் அகர்வால் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் மும்பை தாதாவாக நடிப்பதாக‌க் கூறப்படுகிறது. சந்தோஷ் சிவன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் தோட்டா தரணி, இசை ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்.


ஆக்சன், காதல் என்று கலவையாக தயாராகும் இந்தப் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது. 

No comments:

Post a Comment