Tuesday, June 21, 2011

எழுத்தாளர் சாருநிவேதிதாவின் காமலீலைகள்(வீடியோ இணைப்பு)



குறிப்பிட்ட இந்த செய்தியினை நாம் பிரசுரிப்பதற்கு காரணம் பெண்களின் விழிப்புணர்வுக்காக மட்மேயின்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல…. இன்று ஆன்லைன் சாட்டிங்கில் நட்பு மலர்வதை விட ஆபாசமே விளைகிறது. அந்தளவுக்கு தள்ளப்பட்டுள்ளது இன்றைய சமுதாயம். ஆண்கள் பெண்கள் பெயரிலும் பெண்கள் ஆண்கள் பெயரிலும் முகப்புத்தகம் மற்றும் இதர சாட்டிங் மற்றும் சமூகத்தளங்களில் இணைந்து கொண்டு அடுத்தவர்களை தமது வலைக்குள் வீழ்த்திக்கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலான பெண்கள் வீழ்ந்தும் இருக்கின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் தொடர்பாக அண்மையில் தமிழச்சி எனும் இணையத்தில் ஒரு செய்தி வாசித்தோம். இதில் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா ஒரு பெண்ணுடன் ஆபாச வார்த்தைகளால் பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளர். இதற்கு ஆதாரமாக அவர் பெண்ணிடம் பேசிய ஆபாச சாட்டிங் இணைப்புக்களையும் வீடியோவாக தந்துள்ளனர். குறித்த பெண்ணே இத்தகவலை கூறியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எது எப்படியோ சாரு நிவேதிதா தனது பெயரை கெடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட சதி வேலையே இது என கூறி குறித்த செய்தியினை முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக செய்தியினை குறித்த தளத்தில் சென்று பார்க்கவும்



No comments:

Post a Comment