ஆமாம் கூகிளின் கூகிள் செய்டர்கெய்ஸ்ட் என்ற வலைதளம் 2011ல் அதிகம் தேடப்பட்ட பெயராக இந்த ரெபெக்கா ப்ளாக்கை அறிவித்துள்ளது. இது கூகிள் ப்ளஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் ஐஃபோன் போன்ற வார்த்தை தேடல்களை விட அதிகம்.யார் இந்த ரெபெக்கா ப்ளாக்?
ரெபெக்கா ப்ளாக் அமெரிக்காவின் புதிய பாப் பாடகி. ஃப்ரைடே ( Friday) என்ற பாப் சிங்கிளை யூ ட்யூபில் வெளியிட்டு அது உலகமெங்கும் பரவ, 2011 ஒரே வருடத்தில் உலகத்தின் சூப்பர் ஸ்டாரான இந்த ரெபெக்கா ப்ளாக்குக்கு ஆல்பம் 2011ல் ரிலீசான போது வயது ….. 13 தாங்க ! இது அப்படி இருக்கு.
சிக்கென்று ஒரு நடிகை போல இருக்கும் ரெபெக்கா ப்ளாக்கின் அழகான முகம் இப்போது பல அமெரிக்க இளைஞர்களின் லேப்டாப் வால்பேப்பர்.
அமெரிக்க பாப் சிங்கர் ரெபெக்கா ப்ளாக் rebecca black
tags : american pop sensation, 2011 google search, அமெரிக்க பாப் பாடகி, அமெரிக்கன் பாப், யூட்யூப், யூட்யூப் சிங்கிள்ஸ், ரெபெக்கா ப்ளாக், ரெபேக்கா ப்ளாக், அமெரிக்கா, அமெரிக்கா பாப், அமெரிக்கன் பாப், ரெபெக்கா, ப்ளாக், ரெபேக்கா, american pop sensation rebecca black who is the name the world google searched in 2011.
|
No comments:
Post a Comment