ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவருடன் நெருங்கிப்பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுத்திரைப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது.
பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவர்களுடன் நெருங்கிப்பழகி வாழ்வைத்தொலைத்த கதைகள் அன்றாடம் நடக்கின்றன. ஆனாலும் அவை மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன. இந்த குறுந்திரைப்படம் இதுபோன்ற அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை..
|
No comments:
Post a Comment