Tuesday, July 5, 2011

பலான ரோலில் சிம்பு அனுஷ்கா

தென்னிந்திய திரை நாயகியரில் 'உயர நாயகி' பெயரெடுத்த அனுஷ்கா, முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

'சின்ன வயதிலிருந்து' தமிழ் திரை உலகில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன்.

 
 
என் நடிப்பை ஸ்கிரீனில் ரசிக்கிறவர்கள் என்னை நிச்சயம் பாராட்டுவார்கள் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.அழகான கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்.சில நேரங்களில் பரபரப்பான ரோலிலும் நடிக்க வேண்டியதாகிவிடும்.

கொடுத்த ரோலில் ஒரு நடிகையாக நடிப்பை காட்டி அசத்த வேண்டும் என்றே விரும்புகிறேன் என்கிறார்.

வானம் படத்தில் துடிப்பான யூத் கேரக்டரில் சிம்பு, பலான ரோலில் அனுஷ்கா, இருவரும் நடித்துள்ளார்கள்.

ஹைதராபாத் படப்பிடிப்பில் சிம்பு-அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்ததை பார்த்து வானம் படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் பார்த்து சிலிர்த்து போனாராம்.

குறிப்பிட்ட 'போர்ஷன்' சிறப்பாக வர குஷியானாராம். இந்த காட்சிகள் நிச்சயம் ரசிகர் நெஞ்சங்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாராம்.
கவிஞர் சிலம்பரசனாக வானம் படத்துக்காக சிம்பு எழுதிய 'எவன்டி உன்னை பெத்தான்'.....எனத்தொடங்கும் கருத்தாழமிக்க பாடல் ரசிகர்களை உருகி கரைய வைக்குமாம்.

No comments:

Post a Comment