சில பைல்களை அழிக்க முயற்சி செய்யும் போது கீழ்கண்ட செய்தி தோன்றும்
Cannot delete file: Access is denied
There has been a sharing violation.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
இவ்வகையான பைல்களை அழிக்க உதவும் மென்பொருளைவ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இதை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின் அழிய மறுக்கும் Floder or File லின் மீது Right Click செய்து unlocker என்பதை கிளிக் செய்தவுடன் unlocker புரோகிராம் செயல்படத்தொடங்கும் அதில் No Action கீழ்தொங்கும் பட்டியலில் delet என்பதை தேர்வு செய்து பாருங்கள் பைல் அழிந்து விடும்.
படம்1 |
படம்2 |
|
No comments:
Post a Comment