கமல் நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தாமதமாகும் என்று தெரிகிறது.
கமல், செல்வராகவன் இணையும் விஸ்வரூபம் படத்துக்கு ஆரம்பிக்கும் முன்பே சிக்கல். இதன் முதல் ஷெட்யூலை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக விசாவுக்கும் விண்ணப்பித்தனர்.
ஆனால், அமெரிக்கத் தூதரகம் இவர்களின் விசாவை நிராகரித்துள்ளது. இதனால் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் விஸ்வரூம் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

|
No comments:
Post a Comment