நீங்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவரா? அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லையா? எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதில் குழப்பமா? இதற்கு
http://www.pallikalvi.in/
என்ற இணைய தளம் வழி காட்டுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், அங்கு வழங்கப்படும் படிப்புகள், கல்விக் கடன் பெற தகுதிகள், எவ்வளவு கடன் கொடுப்பார்கள்? தேவையான ஆவணங்கள், கடனை திரும்பச் செலுத்தும் காலம், வங்கி விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணைய தளம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. +2 படித்த மாணவ, மாணவிகள் இந்த இணைய தளத்தில் உள்ள தகவல்களை படித்து தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளலேமே!
|
No comments:
Post a Comment