இந்த சாப்ட்வேரின் சிறப்பு
- மொபைல் போன்களுக்கேற்ற வபையில் வீடியோக்களை Conveert செய்ய தனியான menu கொண்டு காணப்படுகின்றமை (இதன் மூலம் உங்கள் போன் மொடலினை கொடுத்து அதற்கேற்றால் போல் வீடியோக்களை convert செய்யலாம்)
- வீடியோ ஆடியோ மற்றுமன்றி புகைப்படங்களையும் convert செய்யும் வசதி
- பல துண்டுகளாக காணப்படும் வீடியோ படங்களை ஒரே கோப்பாக்கும் வசதி
- ஒரு துண்டாக காணப்படும் வீடியோ படத்தை பல துண்டாக்கும் வசதி
- இதன் மூலம் உங்களுக்கு தேவையான வகையில் வீடியோ ஆடியோவை வெட்டிக் கொள்ளலாம்
- DVD Ripper வசதி
- Repair damaged video and audio file.
Support செய்யும் Format :
- Video
- Audio
- Picture
- Rip DVD to video file , Rip Music CD to audio file.
- MP4 files support iPod/iPhone/PSP/BlackBerry format.
- Supports RMVB,Watermark, AV Mux.
இந்த இலவச மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்க
|
No comments:
Post a Comment