பரட்டை தலை, கண்ணாடியை சுழற்றுவது, திரையில் புகை பிடிப்பது போன்ற வித்தைகளால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.....
ஒரு கட்டத்தில் தமிழ் திரை உலகின் முதல் இடத்தை பிடித்தார்....இவர் திரையில் தோன்றினாலே போதும்...ஆர்பரித்தான் தமிழன்....இவரின் பூர்வீகத்தை மறந்தான்...தனக்கான அவதார புருஷனானாக நம்ப ஆரம்பித்தான்......இதை பயன்படுத்தி கோடிகளை கு...வித்தார் ரஜினி......
இவர் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் அரசியல் stunt அடிப்பார்....அதாவது தன் பேச்சு அல்லது நடவடிக்கை...தான் வெகு விரைவில் அரசியலுக்கு வர போவதுபோல் இருக்கும்படி பார்த்து கொள்வதில் கில்லாடி......இவருடைய படத்தின் விளம்பரத்துக்கு அவரது அரசியல் stunt கள் பேருதவி புரிந்தன....தன் படத்தில்,, சில இடங்களில் அது போன்ற வசனங்களை வைத்து ஏமாற்றுவதில் இவர் கில்லாடி....
போதும் போதும் என்ற வரைக்கும் தமிழனிடம் சம்பாதித்து விட்டு .... சமீபத்தில் வெளியான குசேலன் படத்தில், "டைரக்டர் சொன்னால் நான் வசனம் பேசுவேன், அதுதான் என் வேலை".....என்று பளிச்சென போட்டு உடைத்தார்... அப்போது தான் முக்கால்வாசி தமிழனுக்கு பித்து தெளிந்தது......தெரிந்தது இவரின் உண்மை முகம்.......வடை போச்சே என்றே நிலைக்கே சென்றான் தமிழன்........
அடுத்து அரசியல்.....இவர் அரசியலுக்கு வந்ததே ஒரு கேலிகூத்து தான்.......
தன்னை நம்பி பைத்தியம் போல் தெரிகிறதே சில தமிழ் கூட்டம்.......சரி அந்த இனம் கஷ்ட படுவதை பார்த்து அரசியலில் மூக்கை நுழைத்தார் என்று நீங்கள் என்னுகுரீர்களா ??? அது தான் இல்லை....
ஜெயா அம்மையார் முதல்வராய் இருந்த போது....அவர் வருகையின் போது சென்னைவாசிகள் வேகாத வெயிலில் நிருதபடுவது வழக்கம்...அப்படி தான் இவருடைய காரும் நிறுத்தப்பட....அதுக்காக கோபபட்டு அரசியலுக்கு வந்த சூரபுலிதான் இவர்.....
ஏதேனும் பொது நிகழ்வுகளில், ஏதோ பெரிய சிந்தனைவாதிபோல் போஸ் குடுப்பார்......தமிழனும் தலைவர் ஏதோ சொல்ல போகிறார் என்று பெரிய எதிர்பார்போடு காத்து கிடப்பான்.....கடைசியில் இவரும் பேசுவார்.....ஆனால் என்ன பேசினார் என்பது அவருக்கும் புரியாது கேட்டு கொண்டிருந்த அவரது ரசிகனுக்கும் புரியாது என்பது தனிக்கதை........
இவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னை...அதற்காக வேண்டி 1008 தமிழன் பழனி போய் மொட்டை போட்டு விட்டு வந்தது உச்சகட்ட கேவலம்......இந்த நிகழ்வை கண்டு மற்றும் கேள்விப்பட்டு, அடுத்த சமுதாயம் அடித்த கிண்டல் கேலியை கண்டு இன மான உணர்வுள்ள அத்தனை தமிழனும் வெட்கி தலை குனிந்தான்......
இவ்ளோ பெரிய அந்தஸ்து மற்றும் வாழ்வளித்த இந்த தமிழ் இனம் அழியும் போது....ஒரு சிறு கண்டனத்தை கூட மனிதாபமான ரீதியில் கூட இந்த மனிதர் தெரிவிக்கவில்லை என்பது தான் உச்சகட்ட அவலம்.....அணை பிரச்னையில் கூட இவர் நமக்காக வாய் திறக்க மாட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை.......
இந்த பதிவை படித்து விட்டு சில நண்பர்கள் கேட்கும் கேள்விகள்..
1 . நடிகரை நடிகராக பார்க்கலாமே ???
அப்படிதான் நாங்கள் பார்த்தோம்....அவர் தான் TMC + DMK வுக்கு வாகு கேட்டு அரசியலில் நுழைந்தார்....தன படத்தில் அரசியலுக்கு வருவது போல் வசனம் அமைவதாக பார்த்து சம்பாதித்தார்....
2 . ரஜினி பேசி அரசியல் செய்வதை விட பேசாமல் இருபது மேல்?
அப்படியே ஆரம்ப காலம் முதல் இருந்து இருக்கலாமே..
|
டேய் வென்று....
ReplyDeleteரஜினி என்ன உங்க அப்பன் வீட்டு பணத்தையா எடுத்தார். இவ்வளவு கோபப்படுற...
அவர் கடமையை ஆற்றி சம்பாதிக்கிறாரு... அவர் ஒண்ணும் திருடியோ மற்றவங்கள ஏமாற்றியோ சம்பாதிக்கிள....
நீ உண்மையான தமிழனா இருந்தா முதல்ல கருணாநிதிய போய் கேளு....
2நி மற்றும் 3நி ஊழல பல லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பீடு உருவாக்கின குடும்பத்த போய் கேளு... அத கேட்க உனக்கு உடம்புல தேம்பில்ல.... இதுல தெரியுது உன்னோட சாயம் என்னனு...
முதல்ல அரசியல்வாதிகள பற்றி எழுத கத்துக்கோ... எங்களுக்கு தெரியும் யார் எப்படினு.. அத நீ சொல்ல வேணாம் டுபாக்குறு......
டேய் வென்று....
ReplyDeleteரஜினி என்ன உங்க அப்பன் வீட்டு பணத்தையா எடுத்தார். இவ்வளவு கோபப்படுற...
அவர் கடமையை ஆற்றி சம்பாதிக்கிறாரு... அவர் ஒண்ணும் திருடியோ மற்றவங்கள ஏமாற்றியோ சம்பாதிக்கிள....
நீ உண்மையான தமிழனா இருந்தா முதல்ல கருணாநிதிய போய் கேளு....
2G மற்றும் 3G ஊழல பல லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பீடு உருவாக்கின குடும்பத்த போய் கேளு... அத கேட்க உனக்கு உடம்புல தேம்பில்ல.... இதுல தெரியுது உன்னோட சாயம் என்னனு...
முதல்ல அரசியல்வாதிகள பற்றி எழுத கத்துக்கோ... எங்களுக்கு தெரியும் யார் எப்படினு.. அத நீ சொல்ல வேணாம் டுபாக்குறு......
mathavana pathi ipidi kadachu than thamilan urupudama unum ipidye irukaan,, plzz poi work a paarunga sir
ReplyDeleteipidi mathavana pathi kadachu than thamila unnum urupudama irukan.... plzzz
ReplyDelete