விளக்கப்படம்: பேஸ்புக் பற்றிய உண்மையும் மற்றும் அதன் தரமும்.
சமூக ஊடகங்கள் மாற்றமடைந்து வருவது தொடர்ந்து, பேஸ்புக் தன்னிலையில்மாற்றங்களைக் கொடுத்து முன் செல்கிறது, மேலும் அது நாளை கல்வி வளர்ச்சிக்கும் மிகமுக்கிய அங்கம் வகிக்க வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கும்.
முன்னணி சமூக ஊடக ஆராய்ச்சியாளர், ரெய்னோல்ட் ஜுன்கோ(Reynold Junco) வின் இந்த விளக்கப்படம் பேஸ்புக் பற்றிய தலைப்பில் பேஸ்புக்கின் உண்மையையும் அதன் தரத்தினையும் முழுமையான விளக்குகிறது பாருங்கள்.
மின் அஞ்சல் வழி தகவல் தந்தவர் (by mail from) Tony Shin
|
No comments:
Post a Comment