Thursday, December 22, 2011

விவாதம் நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 21 , 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துவர்களுடனான விவாதம் நமது http://www.enayamthahir.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 
ஆன்லைன் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு


22-12-2011 வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி (இந்திய நேரம்) வரை நடைபெறும் பி.ஜே அவர்களின் தம்மாம் ஆன்லைன் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment