வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்! - மிரட்டும் குழந்தைகள்... மிரளும் அம்மாக்கள்: ஓர் அதிர்ச்சி அலசல்" - பிரச்னையின் வேர் எங்கிருக்கிறது? இதற்குத் தீர்வு தான் என்ன..?
''அம்மா, அப்பாவிடம் கோபித்துக் கொண்டோ, சண்டை போட்டுக் கொண்டோ வீட்டை விட்டு ஓடிவரும் பதின்பருவ சிறுவர் - சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதில் சிறுமிகளின் எண்ணிக்கைதான் அதிகம்.."
''எம்பொண்ணுக்கு படிக்கறதுல அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா, அவ நல்லா படிச்சு வாழ்க்கையில முன்னேறணுமேனு 'படி... படி'னு சொல்வேன். இப்போ எல்லாம், 'ரொம்ப படுத்தினா... வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்’னு சொல்றா. எனக்கு உயிரே போறமாதிரி இருக்கு. அதனால் படினு சொல்றதையே நிறுத்திட்டேன். படிப்பைவிட புள்ளைதானே முக்கியம்..?!''
- இப்படி மனம் பிழியும் வருத்தத்துடன் சொல்லும் அம்மாக்களும் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதிலிருந்தே... பிரச்னையின் வேர் எங்கிருக்கிறது என்பதை நாம் ஒருவாறு யூகித்துக்கொள்ள முடியும்...
இப்பிரச்னைக்கு தீர்வு தான் என்ன..?
"வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்! - மிரட்டும் குழந்தைகள்... மிரளும் அம்மாக்கள்:
ஓர் அதிர்ச்சி அலசல்"
|
No comments:
Post a Comment