Friday, April 15, 2011

மொபைல் போனில் picture மெசேஜ்-யை DOWNLOAD செய்ய


நாம் சாதாரணமாக கைபேசியில் இருந்து text மற்றும் picture messageகளை மற்றவர்களுக்கு விசேச தினங்களில் அனுப்புவது வழக்கம்.
text messageகளை அடங்கிய பல மென்பொருள்கள் internet உலகில் வலம் வருகின்றன.
ஆனால் picture messageகளை அவ்வளவு எளிதாக எடுத்து விட முடியாது.
ஆனால் தற்போது இந்த picture meesage களை பதிவிறக்கம் செய்ய இணையத்தளம் வந்து விட்டது.
                                                       

       love picture message சுட்டி
       friendship picture message சுட்டி
      religious picture message சுட்டி
      message picture message சுட்டி
      computer picture message சுட்டி
      other picture message சுட்டி

No comments:

Post a Comment