Friday, April 15, 2011

உங்கள் ப்லோகின் ரேங்க் அறிய வேண்டுமா?

நீங்கள் இணையத்தளம் வைத்து இருப்பவர்களா? ஆம் எனில் உங்கள் இணையத்த்ளத்தின் ரேங்கை கண்டறிய ஒரு இணையத்தளம் உள்ளது.


இந்த இணையத்தளத்தின் பெயர்:alexa.com
இந்த இணையத்தளத்திற்கு சென்று உங்கள் web siteடின் பெயரை டைப் செய்து தேடல் பொத்தனை அழுத்தவும்.
பின்பு உங்கள் web siteடின் ரேங்க் வந்து விடும்

No comments:

Post a Comment