Friday, April 15, 2011

இப்படித்தான் கம்ப்யூட்டர் மதர் போர்ட் உருவாக்கப் படுகிறது.(வீடியோ காட்சி)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று உலகமே கையில் கொண்டு வந்து இருக்கும் கணினி சம்பந்தபட்ட இரண்டு வீடியோ ஒன்று கம்ப்யூட்டர் உடல் எனப்படும் சர்க்யூட் போர்ட் மற்றது மூளையாக செயல்படும் ப்ராசசர்

மனித உழைப்பும் இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி விரைவாக இந்த சர்கியுட் போர்ட் தயாராகிறது பாருங்கள்


இந்த தேர்தலில் அதிக அளவிலான பெண்கள் மற்றும் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வாக்களித்தது பாராட்டு வேண்டியது

நடிகை என்றாலும் சரி சராசரி வேட்பாளர் என்றாலும் ஒன்று என்று புரிய வைத்து நடிகை திரிசாவை வேட்பாளர் வரிசையில் நிற்கவைத்த வேட்பாளர்களுக்கு ஒரு ஜே !







No comments:

Post a Comment