Saturday, April 23, 2011

சைனா போனிலும் இன்டர்நெட் இருக்கு.

ஒரு காலத்தில் nokia மற்றும் standard கைபேசியில் மட்டுமே internet உபயோகிக்க முடியும்.
ஆனால் இப்போது china கைபேசியிலும் internet டை use பண்ணமுடியும்.
 இப்போது G'FIVE என்ற china மொபைலில்
aircel simமை பயன்படுத்தி internet பயன்படுத்துவது பற்றி பார்போம்


முதலில் உங்கள் கைபேசியில் menu பொத்தானை அழுத்தவும்.
பின்பு webயை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு dada accountயை அழுத்தவும்
அடுத்து GPRS யை தேர்வு செய்யவும்.
பின்பு ஏதேனும் ஒரு settingகை தேர்வு செய்து edit பொத்தானை click செய்யவும்.
அடுத்து பின்வரும் setting கை கைபேசியில் எழுதவும்.
account name=ao
APN =aircelgprs.pr
பிறகு save பொத்தானை அழுத்தவும்.
பின்பு wap serviceயை click பண்ணவும்.
பிறகு settingகை தேர்வு செய்ய வேண்டும்,

அடுத்து edit accountயை தேர்வு செய்யவேண்டும்
பின்பு aircel accountடை click செய்து edit account டை click செய்யவும்.
அடுத்து பின்வரும் setting கை edit செய்யவும்.
account name=PI
homepage=www.google.com
data account=ao
connection type=HTTP அடுத்து use proxy=yes பின்பு proxy address=192.168.035.201 பின்பு proxy=8081
அடுத்து back பொத்தனை அழுத்தவும்.
பின்பு active accountடை தேர்வு செய்யவும்.
பின்பு back பொத்தானை 3 முறை அழுத்தவும்.
பிறகு homepageயை click செய்யவும்.
இப்போது google page load ஆகும்.

No comments:

Post a Comment