பி.டி.எப். கோப்புக்களை எளிதில் டெக்ஸ்ட் வடிவில் மாற்றும் வசதியை கூகிள் டாக்ஸ் கடந்த வாரம் அறிமுகப் படுத்தியுள்ளது. தரவேற்றிய பி.டி.எப். கோப்பை அப்படியே சில நொடிகளில் எழுத்துக்களாக பிரித்து தனது பெட்டகத்திலே சேமித்து வைக்கிறது. வேண்டுமானால் எடுத்தும் அல்லது மற்றவருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். OCR தொழிற்நுட்பத்தில் இந்த வசதியைத் தருவதால் ஆங்கிலக் கோப்புகளை சிறப்பாக மாற்றுகிறது ஆனால் தமிழ் கோப்புக்களை பிழையுடன் மாற்றியமைக்கிறது. முக்கியமாக படங்கள் உள்ள பகுதியைத் தவிர மற்ற பி.டி.எப் வரிகளை எழுத்து வடிவமாக்குகிறது. கூகிள் டாக்ஸ் சென்று ,upload மற்றும் file செலக்ட் செய்யவும்.
பிறகு மறக்காமல் convert text from pdf என்ற இடத்தை தேர்வு செய்து பிறகு தரவேற்றவும். உங்கள் பக்கம் தானாக டாக்ஸில் text வடிவில் சேமிக்கப்பட்டுவிடும்
பிறகு மறக்காமல் convert text from pdf என்ற இடத்தை தேர்வு செய்து பிறகு தரவேற்றவும். உங்கள் பக்கம் தானாக டாக்ஸில் text வடிவில் சேமிக்கப்பட்டுவிடும்
அடையாள இலக்கம்
உங்கள் கைபேசியின் அடையாள இலக்கம் தெரியுமா? எப்படி சிம் கார்டுக்கென IMSI எண்வுள்ளதோ அதைப் போல உங்கள் கைபேசி சாதனத்திற்கும் IMEI (பதிவர்களுக்கு
நேற்றுயிருந்து வேர்ட்பிரஸ் போல ப்ளாக்கரும் தளத்தின் புள்ளிவிவரக் கணக்கை இலவசமாக கணக்கிட்டுத் தருகிறது. அனேகமாக நுழையும் http://www.blogger.
கடவுச்சொல் துலாபாரம்
உங்கள் கடவுச் சொல்[password] எவ்வளவு வலிமையானது என்று கணித்ததுண்டா? அது வலிமையானது என்று மட்டும் தெரியும் ஆனால் எவ்வளவு வலிமை என்று தெரியாது என்பவர்கள் இந்த தளத்தில் சோதித்துப் பார்க்கலாம். உங்கள் பயனர் பெயர் போன்ற எந்த வித குறிப்பும் கேட்காததால் நம்பிப் பயன்படுத்திச் சோதிக்கலாம். மேலும் எப்படியெல்லாம் கடினமாக கடவுச் சொல்லை வைக்கலாம் என்றும் ஒரு வியாக்கியானமே தந்துள்ளது. சில சமயம் நாம் தரும் சொற்கள் மிகவும் பரவால பயன்படுத்தப்படுகிறது எனவும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை உ.தா.1234 . எல்லா இடத்திலும் பயன்படுத்தாவிட்டாலும் முக்கியமான கணக்குகளுக்காவது கடினமான கடவுச்சொற்கள் வைப்பது அவசியம் தானே!
http://howsecureismypassword.net/
|
No comments:
Post a Comment