சில நேரங்களில் நமது கணணியில் வைரஸ் தாக்கம் காரணமாக alt +ctrl + Del ஐ அழுத்தும் போது “Task Manager has been disabled by your administrator“ என்ற Message வருவதுண்டு இதனால் பல சிக்கலுக்கு முகம் கொடுத்திருப்போம். இச் சிக்கலை எவ்வாறு தீர்ப்பதென்று பார்ப்போம்
இங்கு 3 முறைகள் தரப்பட்டுள்ளன ஏதாவது ஒரு முறை மூலம் முயர்ச்சி செய்யவும்
முறை-
- முதலில் Start சென்று அதில் Run ஐ Click செய்யவும்
- அதில் gpedit.msc என்று type செய்து Enter பண்ணவும்
- பின் User Configuration இன் கீழ் உள்ள Administrative Templates இன் முன் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
- பின் அதில் System என்பதன் முன் இருக்கும் + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
- அதன் கீழ் உள்ள Ctrl+Alt+Delete Options ஐ Click செய்யவும்.
- அதில் வலது பக்கத்தில் உள்ள Remove Task Manager ஐ Double Click பண்ணி அதில் Not Configured என்பதை தெரிவு செய்து Ok பண்ணவும் .
முறை- 2
ஒரு
புதிய Notepad ஐ ஓபன் செய்து கீழ் உள்ள Registry Value வை copy செய்து
அதில் Paste செய்து taskmanager.reg என்ற பெயரில் Save செய்த பின் அதை
Double click செய்யவும்.
புதிய Notepad ஐ ஓபன் செய்து கீழ் உள்ள Registry Value வை copy செய்து
அதில் Paste செய்து taskmanager.reg என்ற பெயரில் Save செய்த பின் அதை
Double click செய்யவும்.
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000
முறை- 3
கீழ் உள்ள சுட்டியில் இருந்து Task Manager Fix என்ற சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும். இம் மென்பொருள் பற்றிய மேலதிக விடயத்திற்கும் தரவிறக்கம் செய்வதற்கும் இங்கே அழுத்தவும்.
|
No comments:
Post a Comment