மனிதனின் ஒரு சில கண்டு பிடிப்புக்கள் நம்ப முடிவதில்லை காணொளி இணைப்பு மனிதன் மனித குணத்துடன் வாழ விரும்புவது விருப்பம் இல்லைப்போலும் அது தான் மற்ற விலங்குகள் போல தானும் மாற விரும்புகிறான்.
அதற்கு இந்த ஒரு சில காணொளிகள் உதாரணம் நல்ல கண்டுபிடிப்புகள் இருந்தாலும் அதை மனிதர் எப்படி பயன் படுத்துகிறான் என்பதை பொறுத்தே லாப நட்ட கணக்கு பார்க்கப்படுகிறது.வரும் காலங்களில் வேலைக்கு பிந்திப்போனால் இப்படி ஒன்று வேண்ட சொன்னாலும் சொல்வார்கள் போல இருக்கு .
|
No comments:
Post a Comment