நீங்கள் நோக்கியா N SERIES க்கு பிறகுள்ள மொபைல் பயன்படுத்துபவரா. உங்களுக்கென வந்தே விட்டது. புதிய MOBILE BROWSER. இதில் கம்பியூட்டரில் பயன்படுத்துவதைப்போல INTERNET BROWSING செய்யலாம்.
இதன் புதிய பதிப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. மெதுவாக இயங்கும் GPRS CONNECTION வைத்திருப்பவர்களுக்கு இது அதிக அளவில் உபயோகப்படாது.
பயன்படுத்தி பார்த்துவிட்டு பருமொழி இடுங்கள் .
தரவிறக்க சுட்டி
|
No comments:
Post a Comment