நீங்கள் ஒரு அறையில் இருக்கிறீர்கள். அந்த அறையின் எதாவது இரண்டு சுவர்களை மட்டுமே சாதாரணமாக நம்முடைய மொபைல் காமிராவில் படம் பிடிக்கமுடியும். ஆனால் இந்த டெக்னாலஜி பயன்படுத்தி போட்டோ எடுத்தால் மூன்று சுவர்களையும் ஒரே சமயத்தில் ஒரே போட்டோவாக படம் பிடிக்க முடியும். அது தான் இந்த இந்த மென்பொருளின் சிறப்பு.
இந்த மென்பொருளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டு ஒரு போட்டோ எடுத்து பாருங்கள். அப்புறம் தெரியும் "மொபைலில் போட்டோ இப்படியும் எடுக்க முடியுமா" என்று நீங்களே ஆச்சரியப் பட்டு வியப்பில் ஆள்வீர்கள்.
தரவிறக்க சுட்டி
|
ரொம்ப அருமையான தகவல் சொல்லி இருகீங்க.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் நான் இதை உபயோகித்து பார்க்கிறேன்.
LOCK செய்யப்பட்டுள்ள Wi Fi இல் நெட் கனக்சன் பெற ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்..