புகைப்படத் தொழில்நுட்பத்தில் இப்போது மிக பிரபலமாகி வருகிறது 3D TECHNOLOGY . இந்த மென்பொருளை பயன்படுத்தி மொபைலிலிருந்து ஒரு போட்டோ எடுத்தால் அது 3D படமாக மாறிவிடுகிறது. இந்த போட்டோவை நம்முடைய சாதாரண கண்ணால் காண முடியாது. இதற்கென்று தனியாக கண்ணாடி வைத்து தான் பார்க்க முடியும்.
முதலில் இந்த மென்பொருளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து விட்டு அதிலிருந்து ஒரு போட்டோ எடுத்து பாருங்கள். பார்த்து விட்டு பின்னூட்டம் இடுங்கள்.
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய click
|
No comments:
Post a Comment