மொபைலில் இருந்து கொண்டே FACEBOOK,YAHOO, GTALK போன்ற MESSENGER - களை ஒரே நேரத்தில் செயல் படுத்தலாம். இதற்கு கண்டிப்பாக உங்கள் மொபைலில் GPRS CONNECTION இருக்க வேண்டும்.
NIMBUZZ என்னும் மென்பொருள் உதவியுடன் இதனை கையாளலாம். முதலில் இந்த மென்பொருளை உங்கள் மொபைலில் நிறுவிவிட்டு NIMBUZZ க்காக ஒரு ACCOUNT CREATE செய்ய வேண்டும். பின்னர் LOGIN செய்து உள்ளே சென்று பின்னர் உங்கள் FACEBOOK,YAHOO, GTALK என்று ஒவ்வொரு அக்கௌன்டிலும் தனித்தனியாக லாகின் செய்து எல்லாவற்றையும் ONLINE செய்து வைக்க வேண்டும். அவ்வளவுதான். இதற்கு மேல் சுருக்கமாக சொல்ல முடியாது.
செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும். வேண்டுமானால் இதற்கான தரவிறக்க சுட்டி தருகிறேன்.
|
No comments:
Post a Comment