குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய சூழ்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய மொபைல் போனை வைத்து விடுங்கள். குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன அழும்போது.... குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு போனுக்கு அந்த போனிலிருந்து கால் வந்து விடும்.
இந்த மென்பொருளின் பெயர் CRY GUARD . முதலில் இதை நம்முடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து விட்டு பின்னர் நம்முடைய இன்னொரு போனுடைய நம்பரையும் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
இதில் ஏதாவது சந்தேகம் இருந்தான் என்னிடம் கேளுங்கள். விளக்குகிறேன்.
இனி என்ன? மென்பொருள் தானே? இதோ...
|
No comments:
Post a Comment