கம்யூட்டரில் பணிபுரிகையில் காப்பி செய்து பேஸ்ட் செய்வோம்.ஒரு முறை காப்பி செய்தபைலை ஒரு முறைமட்டுமே பயன்படுத்த முடியும். வேறு ஒரு பைலை காப்பி செய்தால் முதலில் காப்பி செய்தது மறைந்துவிடும்.ஆனால் இந்த சாப்ட்வேரில் நாம் காப்பி செய்த பைலை தேவைபடும் சமயம் பயன்படுத்திக்கொள்ளலாம்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
Clipboard Box saves time and makes you more productive by adding clipboard functions that windows clipboard leaves out---starting with the ability to save many clips,instead of just one.
Everybody needs Clipboard Box,especially for programmer and officer.
The Windows has only one clip to let you save your data, but now Clipboard Box can save many clips that can be easily copied and pasted.
Clipboard Box Video Tutorial இதற்கு முன் வேர்ட்டில் கிளிப்பேர்டினை பயன்படுத்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.வீடியோவிலேயே விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதிகமாக சாப்ட்வேரை பற்றி விளக்கவில்லை.பயன்படுத்திப்பாருங்க

உங்களுக்கான எளிய வீடியோ விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Clipboard Box Video Tutorial இதற்கு முன் வேர்ட்டில் கிளிப்பேர்டினை பயன்படுத்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.வீடியோவிலேயே விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதிகமாக சாப்ட்வேரை பற்றி விளக்கவில்லை.பயன்படுத்திப்பாருங்க
|
No comments:
Post a Comment