ஆசிரியர்: இளங்கோ வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ் பகுதி: மருத்துவம் ISBN எண்: மொத்த பார்வையாளர்கள்: 161 Views விலை: ரூ.50 பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104) செல் என்றால் என்ன? மரபணு, டி.என்.ஏ., குரோமோசோம் என, செல் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கூறி, மரபணு மாற்றம் செய்யும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்நூல் விளக்குகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் விளையும் நன்மைகள், தீமைகளை விளக்கி, மன்சான்டோ நிறுவனத்தையும் "விளாசி தள்ளுகிறார் ஆசிரியர். மேலும், சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பு, குளோனிங் முறை, வேர் செல்கள் பற்றிய விவரங்களையும் தெளிவாக விளக்குகிறது இந்நூல். |
|
No comments:
Post a Comment