Tuesday, December 21, 2010

இலவசமாக PNR status ஐ உங்கள் மொபைலில் பெறுங்கள்


 


PNR STATUS  என்பது மின்தொடர் வண்டியில் உங்களின் ஒதுக்கீடு தொடர்பான தகவலை தருவதாகும். இதை இணையத்தின் மூலமாக அறியலாம். ஆனால் தற்போது அதை உங்கள் மொபைலுக்கும் SMS அனுப்பும் வசதி இணையத்தில் உள்ளது. இந்த சேவையின் மூலம் உங்கள் PNR status பற்றி SMS கள் உடனுக்குடன் கட்டணம் இல்லாமலேயே  உங்கள் தொலைபேசில் பெறலாம்  

..[..]இதற்கு www.mypnrstatus.com

என்ற இணையத்தில் உங்கள் மொபைலின் நம்பரை பதிவு செய்து உங்கள் PNR நம்பரை கொடுத்தால் போது

No comments:

Post a Comment