கூகுள் குரோம் கோகினோட்டோ மோட் (incognito Mode)பற்றிய தகவல்களை நாம் நமது முந்தைய பதிப்பில் பார்த்து இருக்கிறீர்கள்.நாம் கோகினோட்டோ மோட் -ல் பிரவுஸ் செய்கையில் நமது பிரவுஸ் டேட்டா மற்றும் ஹிஸ்டரி அகியவை பதிந்து வைக்கப் போவதில்லை.
நாம் கூகிள் குரோமை ஒபன் செய்துCtrl+Shift+n இந்த சார்ட்கட் கீ கொண்டு அல்லது மெனுவில் சென்று தான் நம்மால் இயக்க முடியும். அனால் இதை எப்படி நேரடியாக பெறுவது?
அதற்கு நீங்கள் உங்கள் கூகிள் குரோமை டெஸ்க் டாபில் சார்ட்கட் செய்யவும்.பின்னர் அந்த சார்ட்கட்டை ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டிஸ் கிளிக் செய்யவும்
|
No comments:
Post a Comment