கூகிள் அட்சென்ஸ் போல இந்த தளம் நமக்கு விளம்பரம் தருகிறது. இவர்கள் கூகிள் போல நேர்மையாக பணம் நமக்கு தருகிறார்கள்.
நாம் 100$ சம்பாரித்த உடன் இவர்கள் நமக்கு Cheque அனுப்பிவிடுகிர்கள்,அல்லது நாம் 50$ சேர்ந்தவுடன் நம் பணத்தை Paypal வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
( Paypal பற்றி தெறிந்து கொள்ள இங்கு செல்லவும் )
நம் தளத்திற்கு இவர்கள் Traffic-ம் மிககுறைந்த பணத்தில் தருகிறார்கள்.
நாம் Advertiser-ஆக இதில் சேர்ந்து இதை(Traffic) பெற்றுக்கொள்ளலாம். அல்லது இதில் நம் சம்பாரிக்கும் பணத்தை Traffic பெறவும் பயன்படுத்தி கொள்ளமுடியும்.
நீங்கள் உங்கள் தளத்தில் வேறு விளம்பரம் Ad Network-ல் விளம்பரம்
பெற்றுவந்தாலும் இதிலும் சேர்ந்து அதிக பணம் ஈட்டுங்கள்.
|
No comments:
Post a Comment