இந்த வகையான வடிவில் உள்ள கோப்புகளை நாம் மீடியா பிளேயரில் பார்க்க வசதியாக இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது.இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Install செய்து விட்டால் போதும் நீங்கள் 3GP, AAC , AC3, APE, AVI , DivX , 3ivx, DAT, h.264, x264, AVC, Nero Digital, DTS , FLV , FLAC , HD-MOV, MPEG -1, MPEG -2, M4A, MPC, MP3, MP4, MO3, MOD, MKV/MKA, MTM, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, VOB, WavPack, ATRAC3, XviD, XM, WV, UMX........ போன்ற வடிவில் உள்ளவற்றை மீடியா பிளேயரில் காண முடியும்.
இந்த மென்பொருள் விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் செயல்படும்.
Click Here To Download Windows® Essencials Codec Pack
|
No comments:
Post a Comment