முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் மீது நேற்று இரவு ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கல்வீச்சில் ஈடுபட்ட நபர் மன நலம் பாதிக்கப் பட்டவர் என விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
|
No comments:
Post a Comment