நீங்கள் இணையத்தை பயன்படுத்துபவரானால், உங்களுக்கு தேவையான தகவல்களை தேடுபொறிகளில் (search engine) தேடி பெற்றிருப்பீர்கள், பெரும்பாலும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் தேடுதளமாக இருப்பது Google. இந்த கூகிள் தேடுதலில் சிலபல ட்ரிக்ஸ்கள் உள்ளன. அவற்றில் சில உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். படித்து விட்டு உங்கள் comments களை எழுதவும்.?!
அ) Google File Search
நீங்கள் கூகிள் தேடுபொறியில் கோப்புகளை கூட தேட முடியும். உதாரணத்திற்கு .doc, .pdf, .xls, .ppt, .zip போன்ற கோப்பு வகைகளில் உள்ள தேடுதல் முடிவு பக்கங்கள் (search engine result pages) கிடைக்க வேண்டுமெனில் சாதாரணமாக தேடுவதை விட கீழுள்ளவாறு தேடினால் மிக சுலபம்.
உதாரணத்திற்கு உங்களுக்கு Resume என்ற வார்த்தையைத் தேடி அதை .doc என்ற கோப்பு வகையில் தேடுதல் முடிவு பக்கமாக பெற வேண்டுமெனில், இவ்வாறு தேடுங்கள்
Resume filetype:doc
தேடுதல் முடிவுகள் அனைத்தும் .doc யாக வந்திருப்பதை கவனிக்கலாம்.
ஆ) Google Face Search
குறிப்பிட்ட முகபாவங்கள் கொண்ட இமெஜ் வேண்டுமெனில் சுலபமாக பெறலாம். உதாரணத்திற்கு ஆச்சர்யம், சிரிப்பு, சோகம், சந்தோஷம் போன்ற முகபாவங்கள் கொண்ட இமெஜ்களை தேட, கீழுள்ளவாறு பெறலாம்.
இ) Google Currency converter
கூகிளை பண மதிப்பீட்டை அறிய பயன்படுத்தலாம். கீழே அமேரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பணத்தின் இந்திய ரூபாயுடன் ஒப்பீட்டு விடை பெறுவதை காணலாம்
1 USD in INR
1 Euro in INR
1 AUD in INR
ஈ) Google Weather Search
குறிப்பிட்ட நகரத்தின் பெயரை Weather என்ற வார்த்தையோடு இனைத்து தேட அந்த நகரத்தின் தட்பவெப்பநிலையை தெரிந்துக்கொள்ள முடியும்.
உ) Google Calculator
கூகிளை Calculator ஆக பயன்படுத்தலாம். கீழே தேடுதல் பக்கங்கள்
ஊ) Google Time
உலக நாடுகளின் மற்றும் முக்கிய நகரங்களின் சரியான நேரத்தை தெரிந்துகொள்ள கூகிளை பயன்படுத்த முடியும்.
எ) Google Cricket Score
இந்தியா கிரிகெட் ரசிகர்களுக்கு முக்கியமான ஒன்று. வேலை நேரத்தில் கிரிகெட் நிலவரம் தெரிந்துகொள்ள துடிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சேவை. இதற்கு cricket score என்று தட்டச்சு செய்து தேடினால் பொதுமானது.http://www.google.co.in/search?hl=en&q=cricket+scoreகூகிள் தேடுதலில் சில ட்ரிக்ஸ்?
Search Tags: Search Tricks, Search Tips, Google Tips, Google Tricks, Find Tricksby Saran R | posted: August 4, 201029 comments
Xஅன்புடையீர் வணக்கம், நீங்கள் இந்த இணையதளத்திற்கு புதிதாக வருபவரா?, புதிதாக இடப்படும் பதிவுகளை உங்கள் இமெயிலில் பெற இங்கே பதிந்துக் கொள்ளவும்.
நீங்கள் இணையத்தை பயன்படுத்துபவரானால், உங்களுக்கு தேவையான தகவல்களை தேடுபொறிகளில் (search engine) தேடி பெற்றிருப்பீர்கள், பெரும்பாலும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் தேடுதளமாக இருப்பது Google. இந்த கூகிள் தேடுதலில் சிலபல ட்ரிக்ஸ்கள் உள்ளன. அவற்றில் சில உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். படித்து விட்டு உங்கள் comments களை எழுதவும்.?!
அ) Google File Search
நீங்கள் கூகிள் தேடுபொறியில் கோப்புகளை கூட தேட முடியும். உதாரணத்திற்கு .doc, .pdf, .xls, .ppt, .zip போன்ற கோப்பு வகைகளில் உள்ள தேடுதல் முடிவு பக்கங்கள் (search engine result pages) கிடைக்க வேண்டுமெனில் சாதாரணமாக தேடுவதை விட கீழுள்ளவாறு தேடினால் மிக சுலபம்.
உதாரணத்திற்கு உங்களுக்கு Resume என்ற வார்த்தையைத் தேடி அதை .doc என்ற கோப்பு வகையில் தேடுதல் முடிவு பக்கமாக பெற வேண்டுமெனில், இவ்வாறு தேடுங்கள்
Resume filetype:doc
தேடுதல் முடிவுகள் அனைத்தும் .doc யாக வந்திருப்பதை கவனிக்கலாம்.
ஆ) Google Face Search
குறிப்பிட்ட முகபாவங்கள் கொண்ட இமெஜ் வேண்டுமெனில் சுலபமாக பெறலாம். உதாரணத்திற்கு ஆச்சர்யம், சிரிப்பு, சோகம், சந்தோஷம் போன்ற முகபாவங்கள் கொண்ட இமெஜ்களை தேட, கீழுள்ளவாறு பெறலாம்.
இ) Google Currency converter
கூகிளை பண மதிப்பீட்டை அறிய பயன்படுத்தலாம். கீழே அமேரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பணத்தின் இந்திய ரூபாயுடன் ஒப்பீட்டு விடை பெறுவதை காணலாம்
1 USD in INR
1 Euro in INR
1 AUD in INR
ஈ) Google Weather Search
குறிப்பிட்ட நகரத்தின் பெயரை Weather என்ற வார்த்தையோடு இனைத்து தேட அந்த நகரத்தின் தட்பவெப்பநிலையை தெரிந்துக்கொள்ள முடியும்.
உ) Google Calculator
கூகிளை Calculator ஆக பயன்படுத்தலாம். கீழே தேடுதல் பக்கங்கள்
ஊ) Google Time
உலக நாடுகளின் மற்றும் முக்கிய நகரங்களின் சரியான நேரத்தை தெரிந்துகொள்ள கூகிளை பயன்படுத்த முடியும்.
எ) Google Cricket Score
இந்தியா கிரிகெட் ரசிகர்களுக்கு முக்கியமான ஒன்று. வேலை நேரத்தில் கிரிகெட் நிலவரம் தெரிந்துகொள்ள துடிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சேவை. இதற்கு cricket score என்று தட்டச்சு செய்து தேடினால் பொதுமானது.
|
No comments:
Post a Comment